சிவவாக்கியம் | SivaVaakkiyam |
முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர்
அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியம் > அந்த - முடிவு > பாடல்: 421
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக