சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?
சிவவாக்கியம் > ஏக்கை - ஏக்கம் > பாடல்: 424
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக