சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆனதே.
சிவவாக்கியம் > ஆட்டகம் - ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற இடம். > பாடல்: 423
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக