சிவவாக்கியம் | SivaVaakkiyam

விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசல்ஒன்று
கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிசத்துளே.

சிவவாக்கியம்  > ஏக்கை - ஏக்கம் > பாடல்: 429

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026