சிவவாக்கியம் | SivaVaakkiyam

பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே
பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்வீடே.

சிவவாக்கியம்  > ஏக்கை - ஏக்கம் > பாடல்: 428

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026