சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே.
சிவவாக்கியம் > வாசி - காற்று > பாடல்: 437
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக