சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே
பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே.
சிவவாக்கியம் > தந்தி - நாடி > பாடல்: 442
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக