சிவவாக்கியம் | SivaVaakkiyam |
முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ?
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.
சிவவாக்கியம் > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 447
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக