சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே
வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.
சிவவாக்கியம் > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 461
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக