சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா
கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 469
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக