சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர்
உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும்
பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 468
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக