சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 467
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக