சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்?
அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 471
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக