சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.
சிவவாக்கியம் > தாணு - பரம்பொருள் > பாடல்: 477
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக