சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 476
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக