சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன பூசையோ?
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 480
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக