சிவவாக்கியம் | SivaVaakkiyam |
என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமே
உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே.
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 481
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக