சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே
நல்லஇன்பம் மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள்.
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 482
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக