சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்?
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே?
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 487
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக