சிவவாக்கியம் | SivaVaakkiyam |
481. ஏகன் - தனிமுதன்மையானவன்
வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும்
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 488
வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே.
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 488
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக