சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல்
பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 489
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக