சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 49
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக