சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும் மனமேகேள்;
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே.
சிவவாக்கியம் > நம்பன் - பரமேசுவரன் > பாடல்: 498
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக