சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ?
நிறப்பும்பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே.
சிவவாக்கியம் > நம்பன் - பரமேசுவரன் > பாடல்: 499
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக