சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே?
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.
சிவவாக்கியம் > நம்பன் - பரமேசுவரன் > பாடல்: 501
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக