சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்!
சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்!
சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ?
அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலா மொன்றே.
சிவவாக்கியம் > நீலிகங்கை - நீல நிறம் உடைய கங்கை. > பாடல்: 504
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக