சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல்
வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல்ஒன்றும் குறிக்கொணாதி துண்மையே.
சிவவாக்கியம் > நீலிகங்கை - நீல நிறம் உடைய கங்கை. > பாடல்: 505
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக