சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 508
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக