சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 509
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக