சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 515
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக