சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 516
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக