சிவவாக்கியம் | SivaVaakkiyam |
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல்.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 517
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக