சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்?
இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 520
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக