சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்;
முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 519
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக