சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 522
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக