சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 523
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக