சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 524
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக