சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 61
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக