சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ,
திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,
உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 60
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக