சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரம்என்ற அக்கரத்துள் உவ்வுவந்து உதித்ததோ?
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ?
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 59
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக