சிவவாக்கியம் | SivaVaakkiyam |
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 58
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக