சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 66
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக