சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 65
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக