சிவவாக்கியம் | SivaVaakkiyam

இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்.

சிவவாக்கியம்  > அறிவு நிலை > பாடல்: 70

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Sun, Jul 26, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #70