சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 73
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக