சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ?
பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ?
வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 74
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக