சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 75
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக