சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்
கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே.
சிவவாக்கியம் > அன்பு நிலை > பாடல்: 78
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக