சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியம் > அன்பு நிலை > பாடல்: 77
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக