சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே.
உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.
சிவவாக்கியம் > விறகு - கர்வம் > பாடல்: 85
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக